பெரம்பலூர்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!
94987 94987' என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது.;

பெரம்பலூர்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க! மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே '94987 94987' என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.