ஆதி திராவிடர் நலப்பள்ளி மாணவர்களுக்கு திறனறித் தேர்வு

சிறுவாச்சூர் மானியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ் சங்கத்தின் நிறுவனர் மதுபாலன் இத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.;

Update: 2025-04-12 17:26 GMT
ஆதி திராவிடர் நலப்பள்ளி மாணவர்களுக்கு திறனறித் தேர்வு
  • whatsapp icon
ஆதி திராவிடர் நலப்பள்ளி மாணவர்களுக்கு திறனறித் தேர்வு பெரம்பலூர் மாவட்டம் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு திறனறித் தேர்வு, இன்று சிறுவாச்சூர் மானியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ் சங்கத்தின் நிறுவனர் மதுபாலன் இத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார். இலாடபுரம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாயக்கிருஷ்ணன் தேர்வினைத் தொடங்கிவைத்து வாழ்த்துரை வழங்கினார்.

Similar News