பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

மாவட்ட பாஜக தலைவர் முத்தமிழ் செல்வன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர் வெள்ளைய பிஞ்சு நீர்மோர் குளிர்பானங்கள் வழங்கினார்;

Update: 2025-04-12 17:32 GMT
பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  • whatsapp icon
பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகின்றது. இதே போல பெரம்பலூர் வடக்கு ஒன்றிய பாஜக சார்பாக, பாஜக ஒன்றிய தலைவர் கார்த்திக் தலைமையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பாஜக தலைவர் முத்தமிழ் செல்வன் மற்றும் ஒன்றிய பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News