விசலூரில் பங்குனி உத்திர திருவிழா

நிகழ்வுகள்;

Update: 2025-04-13 03:40 GMT
  • whatsapp icon
சிரனுார் விராலிமலை அருகே வீசங்க நாட்டை சேர்ந்த விசலூரில் விசலிக்கோயில் ள்ளது. இங்கு விநாயகர் மார்க்கபுரீஸ்வார் சில சுதந்தரி அம்மன், சுப்ரமணியசாமி ஆகிய சுவாமிகள் உள்ளன. இந்தகோயிலில் பங்குளி உத்திர திருவிழா கடந்த 4ம் தேதி கொடி யேற்றம் மற்றும் ாடங்கியது. பின்னர் கோயிலை காப்பு கட்டுதலுடன் இதனைத் தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து டநீதம் தேதி சிவகாமசுந்தரி அம்மன் சமேத மார்க் கபுரீஸ்வரர் மற்றும் வள்ளி தெய்வானை உட சுப்பிரமணியசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற றது. அதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்தும் அலகு குத்தியும் குழந்தைகளைகரும்பு தொட்டிலில் படுக்க வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. நேற்று அதிகாலையில் அலங் கரிக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட 3 தேர்தலில் விநாயகர், மார்க்கபுரீஸ்வார், சுப்பிரமணியசாமி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். விழா விற்கான ஏற்பாடுகளை வீசங்க நாட்டை சேர்ந்த 32 கிராமத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகவள்ளி தலை மையிலான போலீசார் ஈடுபட்டனர்.

Similar News