மீனாட்சி அம்மனுக்கு தங்க பாவாடை

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு தங்க பாவாடை அணிவிக்கப்படுகிறது.;

Update: 2025-04-13 10:44 GMT
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு நாளை (ஏப்.14) மூலவர் அம்மனுக்கு தங்கப்பாவாடை சாத்துபடி மூலவர் சாமிக்கு வைர நெத்தி பட்டை சாத்துதல் அலங்காரம் செய்யப்படவுள்ளது.. இதனை காலை 7.30 முதல் 10.30 வரையிலும் மாலை 4 30 முதல் 07.30வரையிலும் தரிசிக்கலாம்.

Similar News