தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் நடவடிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் கடை நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் நடிவடிக்கை என ஆட்சியர் தகவல்;

Update: 2025-04-13 13:14 GMT
சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற மே மாதம் 15ஆம் தேதிக்குள் அனைத்து விதமான கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் வணிகர்கள் தங்களது நிறுவனங்களில், தமிழில் பெயர் பலகையினை வைத்து பராமரித்திடல் வேண்டும். மேலும் வைக்கப்படாத கடைகள் மற்றும் நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

Similar News