ஊராட்சி மன்ற செயலர் இரத்தம் கொடை வழங்கி உதவினார்.
அவசர காலத்தில் உரிய நேரத்தில் ரத்த தானம் செய்த ஊராட்சி மன்ற செயலருக்கு பொதுமக்கள் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்;
ஊராட்சி மன்ற செயலர் இரத்தம் கொடை வழங்கி உதவினார். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இன்று குன்னம் வட்டம் நமையூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பிரசவத்திற்காக பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன், குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ் முன்னிலையில் கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்த மேலப்புலியூர் ஊராட்சி மன்ற செயலாளர் .K.T.R.ராஜா (எ) தமிழ்ச்செல்வன் . இரத்தம் கொடை வழங்கி உதவினார். இவருக்கு பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.