பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டம் போட்டி
தனித்திறமை ஒற்றை கம்பு மற்றும் தொடுமுறை" ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.;

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டம் போட்டி தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் நடத்தும் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி வரும் மே 1 ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதில் மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். "தனித்திறமை ஒற்றை கம்பு மற்றும் தொடுமுறை" ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகள் குறித்து சந்தேகம் இருந்தால் மாவட்ட செயலாளர் இரா. இராஜோக்கியம் மற்றும் மாவட்ட நிர்வாகி செ.பரத் அவர்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.