ராமநாதபுரம் கடல் அட்டை பறிமுதல்

வேதாளை கடற்கரையில் பதிக்க வைக்கப்பட்டிருந்த 145 கிலோ கடல் அட்டை பதிவு முதல்;

Update: 2025-04-14 03:38 GMT
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை வடக்கு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 145 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை

Similar News