பிள்ளையார்பட்டியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது;

Update: 2025-04-14 04:17 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டியில், புகழ்பெற்ற கற்பகவிநாயகர் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 9 மணிக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

Similar News