மேல்கலவாய் பகுதியில் தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்
ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்;
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டம் மேல்களவாய் கிராமம் அருகில் வராக நதியின் குறுக்கே நீர்வளத்துறை சார்பில் ரூ.778 இலட்சங்கள் மதிப்பீட்டில், தடுப்பணை கட்டும் பணிக்கான பூமி பூஜையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு மு.அமைச்சர் மஸ்தான் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.உடன் செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார் ,வல்லம் ஒன்றிய குழு பெருந்தலைவர் அமுதா ,நீர்வளத் துறை அதிகாரிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.