வடலூரில் திமுக சார்பாக பொதுமக்களுக்கு ரோஸ் மில்க் வழங்குதல்
வடலூரில் திமுக சார்பாக பொதுமக்களுக்கு ரோஸ் மில்க் வழங்கப்பட்டது.;
குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு வடலூர் நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வடலூர் வள்ளலார் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் இன்று ரோஸ் மில்க், தர்பூசணி வெள்ளரிக்காய் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் கலந்து கொண்டனர்.