கிருஷ்ணகிரி : மாணவர் விடுதியை திறந்து வைத்தா ஆட்சியர்.
கிருஷ்ணகிரி : மாணவர் விடுதியை திறந்து வைத்தா ஆட்சியர்.;

அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ. 1 கோடியே 50 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் ஆகியோர் குத்து விளக்கேற்றி இனிப்புகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.கவிதா, கல்லூரி முதல்வர் திருமதி.சௌ.கீதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.