ஊத்தங்கரையில் அதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா.

ஊத்தங்கரையில் அதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா.;

Update: 2025-04-15 13:28 GMT
ஊத்தங்கரையில் அதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைசாலையில் ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு ஊத்தங்கரை எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பர்கூர் எம்எல்ஏ. கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் ஏராளமான கலந்து கொண்டனர்.

Similar News