பர்கூர்:புதிய பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்த எம்.பி.
பர்கூர்:புதிய பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்த எம்.பி.;

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள ஒரப்பம் ஊராட்சியில் புலிக்குட்டை பகுதியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு கட்டிடத்தை நேற்று அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர், பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் தம்பிதுரை திறந்து வைத்து மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.