கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.;

கிருஷ்ணகிரியில் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மற்றும் ஆறாவது வார்டில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவரும். மாநில தலைமை செயற்குழு உறுப்பினருமான பரிதா நவாப் டி. ப நரசிம்ம சாமி மற்றும் அனிமேட்டர்கள் உடன் இருந்தனர்.