கிருஷ்ணகிரி: விளையாட்டு அரங்கில் புதிய கருவிகளை வழங்கி எம்.எல்.ஏ.

கிருஷ்ணகிரி: விளையாட்டு அரங்கில் புதிய கருவிகளை வழங்கி எம்.எல்.ஏ.;

Update: 2025-04-15 13:48 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உடற்பயிற்சி கருவியை (மார்பு பயிற்சி இயந்திரம்) நன்கொடையாக வழங்கி உடற்பயிற்சி இயந்திரத்தை திறந்து வைத்தார். இதில் அரசு அதிகாரிகள் பலர்கலந்து கொண்டனர்.

Similar News