பெருமாள் கோவிலில் மட்டை அடி விழா

பெருமாள் தாமதமாக வந்த காரணத்தினால் தாயார் அனுமதிக்க மறுத்து பின்பு, விஷ்னு சேனா ஆழ்வார் பிற ஆழ்வார்கள் வேண்டுகோளை ஏற்று, உடன் வந்தவர்களை மட்டையால் அடித்து மன்னித்து உள்ள அனுமதிக்கும் காட்சி(புரான கதை) நிகழ்வு நடைபெற்றது.;

Update: 2025-04-15 17:11 GMT
பெருமாள் கோவிலில் மட்டை அடி விழா பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மட்டை அடி திருவிழா இன்று காலை நடைபெற்றது. பெருமாள் தாமதமாக வந்த காரணத்தினால் தாயார் அனுமதிக்க மறுத்து பின்பு, விஷ்னு சேனா ஆழ்வார் பிற ஆழ்வார்கள் வேண்டுகோளை ஏற்று, உடன் வந்தவர்களை மட்டையால் அடித்து மன்னித்து உள்ள அனுமதிக்கும் காட்சி(புரான கதை) நிகழ்வு நடைபெற்றது.

Similar News