கோடைகாலத்தில் குடும்பத்துடன் கொண்டாட சூப்பர் ஸ்பாட்
விடுமுறையை ஜாலியா கொண்டாட பெரம்பலூரில் முக்கியமான இடம்;
கோடைகாலத்தில் குடும்பத்துடன் கொண்டாட சூப்பர் ஸ்பாட் வேப்பந்தட்டை வட்டம் கோரையாறு கிராமத்திலிருந்து சுமார் 6 கி.மீ தூரம் மலை மீது அமைந்துள்ளது கோரையாறு அருவி. சுமார் 30 அடி உயரத்தில் மலை உச்சியிலிருந்து மூலிகை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் இந்த இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட நீர் தேக்கம் உள்ளது. தற்போது உள்ள கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க ஏற்ற இடமாக இது உள்ளது. எனவே இந்த லீவுக்கு உங்க குடும்பத்தோடு போயிட்டு வாங்க.