நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் வங்கி கடன்.

திருவாரூர் மாவட்டத்தில் சுயதொழில் பயனாளர்களை ஊக்குவிக்கும் விதமாக வங்கி கடன் வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் பயனாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்கினார்.;

Update: 2025-04-17 18:02 GMT
நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இல் 2024-2025ஆம் ஆண்டில் 1052 பேருக்கு பல்வேறு வகையான தொழில் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அதில் 754 பேர் சுயத்தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் 377 பேருக்கு வங்கி கடன் உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது – திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் தகவல் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனமானது, இந்திய அரசு மற்றும் மாநில அரசின் தீவிர ஒத்துழைப்புடன் வங்கிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.

Similar News