திருவெண்ணைநல்லூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த நீதிபதி

குற்றவியல் நீதிபதி திறந்து வைத்தார்;

Update: 2025-04-18 05:07 GMT
திருவெண்ணெய்நல்லுார் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவிற்கு நீதிபதி செந்தில்குமார் தலைமை தாங்கி, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி மற்றும் குளிர் பானங்களை வழங்கினார்.மூத்த வழக்கறிஞர்கள், வக்கீல் குமுஸ்தாக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News