பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் 8ஆம் திருவிழா;
பெரம்பலூர்: பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் 8ஆம் திருவிழா இன்று நடைபெற்றது. இதில், காலை 10:30 மணி அளவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமிக்கு & கம்பமும் ஆஞ்சநேயர் ஆகியோருக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், சரவணன் குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.