மேல்மலையனூர் அருகே மூதாட்டி மாயம் போலீசார் விசாரணை

சென்னை மூதாட்டி மாயம்;

Update: 2025-04-20 02:17 GMT
சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி கற்பகம், 76; கடந்த ஜனவரி 9ம் தேதி மேல்மலையனுார் கோவிலுக்கு வந்திருந்தார். வேண்டுதல் நிறைவேற கோவிலில் 7 நாட்கள் தங்கினார். அதன் பின் வீடு திரும்பவில்லை. அவரது மகன் பன்னீர் அளித்த புகாரின்பேரில், மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News