பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
3.5 ஏக்கர் பரப்பளவில் 40,000 மரக்கன்றுகள்;
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் மியாவாக்கி எனப்படும் குறுங்காடுகளை உருவாக்க, பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை அருகே 3.5 ஏக்கர் பரப்பளவில் 40,000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நாளை (21.04.2025) காலை 9.45 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.