பெரம்பலூரில் நாளை முதல் பணி துவக்கம்

தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும்;

Update: 2025-04-21 17:07 GMT
பெரம்பலூரில் நாளை முதல் பணி துவக்கம் பெரம்பலூரில் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நாளை (ஏப்ரல் 22) முதல் ஏப்.30ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கபட்டுள்ளது. இதில், தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும், அதேபோல் ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News