பெரம்பலூர்:மாற்றுத்திற னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மாற்று திறனாளிகளுக்கு ஈமச்சடங்கு உதவி தொகை, மூக்கு கண்ணாடி மற்றும் காதொலி கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ரூபாய் 2.37 லட்சம் மதிப்பில் பெரம்பலூர் ஆட்சியர் வழங்கினார்;

Update: 2025-04-21 17:14 GMT
பெரம்பலூர்:மாற்றுத்திற னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து இன்று (ஏப்.21) கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 18 மாற்று திறனாளிகளுக்கு ஈமச்சடங்கு உதவி தொகை, மூக்கு கண்ணாடி மற்றும் காதொலி கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ரூபாய் 2.37 லட்சம் மதிப்பில் பெரம்பலூர் ஆட்சியர் வழங்கினார்

Similar News