பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாளில் மரியாதை

பாரதிதாசன் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.;

Update: 2025-04-21 17:16 GMT
பெரம்பலூர்:பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாளில் மரியாதை பெரம்பலூர் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 61,ஆவது நினைவு நாளையோட்டி பாரதிதாசன் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சிக்கு பேரவையின் செயலாளர் கி.முகுந்தன் தலைமையேற்றார். இந்நிகழ்வில் இலக்கியப் பேரவையின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Similar News