ராமநாதபுரம் பெண் உயிர் இழப்பு
முதுகுளத்தூர் அருகே மின்னல் தாக்கி பெண் உயிர் இழப்பு;
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டாரம், கீழத்தூவல் அருகேயுள்ள கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மருதுவின் மனைவி சண்முகவள்ளி (39). இவர் ஞாயிற்றுக்கிழமை வழக் கம் போல ஆடுகளை மேய்ச் சலுக்கு அழைத்துச் சென் றார்.மாலையில்வீடுதிரும்பி வந்து, வீட்டின் முன் ஆடுக ளைக் கட்டிப் போட்டார். அப்போது பலத்த மழை பெய்தது.இதில் மின்னல் தாக்கிய தில் சண்முகவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கீழத்தூவல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிற னர்.