ராமநாதபுரம் மருத்துவ முகாம் நடைபெற்றது
முதுகுளத்தூர் அருகே புழுதிக்குளத்தில் இலவச மருத்துவ நடைபெற்றது;
ராமநாதபுரம்மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள புழுதிக்குளம் கிரா மத்தில் மதுரை சரவணா பல் நோக்கு மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மருத்துவர் கள் இப்ராகிம், ஜெயஸ்ரீ ஆகி யோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில்ரத்தஅழுத்தம்,சர்க்கரை நோய், பல் மருத்துவம், எலும்பு முறிவு, இருதய நோய் உள்ளிட் டவைகளுக்கு சிகிச்சை அளிக் கப்பட்டது. முகாமில் 150- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட னர். முகாமுக்கு வந்த பொதுமக்க ளுக்கு இலவசமாக மாத்திரைகள், மருந்துகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை புழு திக்குளம் கிராம மக்கள், இளை ஞர்கள் செய்தனர்.