ராமநாதபுரம் சாலை மறியல்

திருவாடனை அருகே குடிநீர் மற்றும் சீரான மின் வினியோகம் சரி செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்;

Update: 2025-04-22 04:38 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா துத்தாக்குடி ஊராட்சி துத்தாக்குடி,கம்பக்கோட்டை, செகுடி உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர்,சீரான மின் விநியோகம்,சாலை வசதி நீர் நிலைகள் சீரமைப்பு செய்து தர கோரி மங்கலக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் சாலையில் குருந்தங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Similar News