ராமநாதபுரம்மின்னல் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழப்பு

கமுதி அருகே செவ் வாய்க்கிழமை மின்னல் பாய்ந் ததில் இளைஞர் உயிரிழந்தார்.;

Update: 2025-04-23 08:47 GMT
ராமநாதபு ரம் மாவட்டம், கமுதியை அடுத் துள்ள முத்துப் பட்டி கிராமத் தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் நல்லம் ருது (28). இவர் 200-க்கும் மேற் தார். நல்லமருதுபட்ட மாடுகளை வளர்த்து வந் இந்த நிலையில், செவ்வாய்க்கி ழமை தலைவன்நாயக்கன்பட்டி, நெடுங்குளம் கிராமங்களுக்கி டையே உள்ள கருவேல மரக் காட்டுப் பகுதியில் இவர் மாடு களை மேய்த்துக் கொண்டிருந் தார். இந்த நிலையில், திடீரென பெய்த பலத்த மழையின் போது, மின்னல் பாய்ந்ததில் நல்லமருது சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். இவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக கமுதி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இவருக்கு மனைவி, ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இதுகுறித்து கமுதி வருவாய்த் துறை அதிகாரிகள், மண்டலமா ணிக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Similar News