ராமநாதபுரம் நகராட்சியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

நகராட்சி ஆணையர் ரங்கநாயகி தலைமையில் வணிக நிறுவன சங்க நிர்வாகிகள் முன்னிலையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-04-25 04:21 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான நகராட்சி ஆணையர் ரங்கநாயகி தலைமையில் வணிக நிறுவன சங்க நிர்வாகிகள் முன்னிலையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Similar News