கோசாலை பூமி பூஜை விழா நடைபெற்றது
தாடிக்கொம்பில் கோசாலை பூமி பூஜை விழா நடைபெற்றது;
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் உப கோயிலான மங்கலபள்ளி லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் கோசாலை பூமி பூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக், தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, திமுக அவை தலைவர் காமாட்சி திமுக நகர பொருளாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.