திருமக்கோட்டையில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

குடமுழுக்கையொட்டி பெத்தபெருமாள் கோவிலுக்கு முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.;

Update: 2025-04-26 03:35 GMT
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே மகாராஜபுரம் கிராமத்தில் பெத்த பெருமாள்,பெரியஆட்சி அம்மன் கோவில் உள்ளது.இக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருமக்கோட்டை மகமாரியம்மன் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் எடுத்துச் சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உபயோதாரர்கள் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Similar News