தாமிரபரணியில் அமலை செடிகள் ஆக்கிரமிப்பு

அமலை செடிகள் ஆக்கிரமிப்பு;

Update: 2025-04-26 10:29 GMT
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் தாமிரபரணி ஆற்றங்கரை அமைந்துள்ளது. இந்த ஆற்றில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் பழுதடைந்த பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படாமல் காணப்படுகின்றது. மேலும் தற்பொழுது அமலை செடிகளும் அதிக அளவு ஆக்கிரமித்துள்ளதால் அப்பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்கு அவதி அடைத்து வருகின்றனர்.

Similar News