நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் இன்று (ஏப்ரல் 27) மாற்றுக் கட்சியில் இருந்து ஏராளமானோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ஜெயபாலன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.