ஓடைப்பட்டி அருகே பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு

வழக்குப்பதிவு;

Update: 2025-04-27 10:29 GMT
சின்னமனூர் அருகே தென்பழனி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது பத்து வயது மகன் சாந்தனு நேற்று (ஏப்.26) அப்பகுதியில் உள்ள சாலையில் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக சின்னராஜா என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து சைக்கிள் மீது மோதியது. இதில் சிறுவன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு.

Similar News