மேல்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (49). இவர் நேற்று முன் தினம் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அங்குள்ள ஒர்க்ஷாப்பில் சேதுபதி, கேசவன் ஆகியோர் வேன் ஒன்றை நிறுத்தி வேலை பார்த்துள்ளனர். இருவரின் கவனக்குறைவால் வேன் பின்னோக்கி நகர்ந்ததில் அது கோகுலகிருஷ்ணன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நேற்று (ஏப்.26) உயிரிழந்தார். விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு