பெரியகுளம் அருகே நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் சிந்தனைச் செல்வம் (19). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஹானஸ்ட் ராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக ஹானஸ்ட்ராஜ் மற்றும் அவரது தந்தை அசோக் குமார் ஆகியோர் நேற்று முன் தினம் செல்வத்தை கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரில் பெரியகுளம் போலீசார் தந்தை, மகன் இருவரையும் கைது (ஏப்.26) செய்தனர்.