பல்லவராயன்ப் பட்டியில் மகனை நினைத்து தந்தை தற்கொலை

வழக்குப்பதிவு;

Update: 2025-04-27 10:38 GMT
தேனி மாவட்டம், பல்லவராயன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (60). இவரது மூத்த மகனுக்கு சிறுவயதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக கால்கள் செயலிழந்த நிலையில் திருமணம் நடைபெறாமல் இருந்துள்ளது. மேலும் இவருக்கு இளப்பு நோய் இருந்துள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர் நேற்று முன்தினம் கலைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோம்பை போலீசார் நேற்று (ஏப்.26) வழக்கு பதிவு.

Similar News