வாரச்சந்தையில் குவிந்த பொதுமக்கள்

சுத்தமல்லி வாரச்சந்தை;

Update: 2025-04-27 14:39 GMT
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி விலக்கில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 27) நடைபெற்ற வாரச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதன் காரணமாக சுத்தமல்லி விலக்கின் வாரச்சந்தை பகுதியில் விழாகோலம் போல் காட்சி அளித்தது.

Similar News