பாலியல் தொந்தரவு செய்தவர் போக்சோ வழக்கில் கைது
மாப்பிள்ளைகுப்பத்தில் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டு போக்சோ வழக்கு பதிவு;
விழுதியூரை சேர்ந்த டு கடந்த 24ஆம் தேதி நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளைக்குப்பத்திற்கு துக்க நிகழ்ச்சிக்காக வந்துள்ளார்.அப்பொழுது இரவு டு உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.அவரது உறவினருக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி இருந்துள்ளார்.தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு முருகானந்தம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முருகானந்தம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.