நெல்லையில் ஸ்ரீ ஞான உதயம் மாற்றுத்திறன் படைத்தோர் நல்வாழ்வு சங்கம் நடத்திய இரண்டாம் ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (ஏப்ரல் 27) நடைபெற்றது. இதில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வர்த்தக அணி அமைப்பாளர் அஸ்கர் அலி உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.