சோளிங்கரில் கைப்பந்து போட்டி

சோளிங்கரில் கைப்பந்து போட்டி;

Update: 2025-04-28 04:50 GMT
அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, ரோட்டரி சங்கம் - அரக்கோணம், ரோட்டரி சங்கம் சோளிங்கர், மற்றும் சோளிங்கர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய 66 அணிகள் பங்கேற்ற மாபெரும் கைப்பந்து போட்டி நேற்று சோளிங்கர் குட் லட் விளையாட்டு திடலில் நடைப்பெற்றது. அரக்கோணம் ரோட்டரி சங்கத் தலைவர் ராஜா தலைமை வகித்தார் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Similar News