ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார்
நகரில் நகரில் சேரும் குப்பைகள் பாதாள சாக்கடைகளை ஆய்வு செய்தநகர மன்ற தலைவர் ஆர் கே கார்மேகம்;
ராமநாதபுரம் நகரில்நேற்று திடீரென பெய்த மழையின் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரைஅகற்றும் பணியினையும் பாதாள சாக்கடை கழிவு நீர் குழாயில்இருந்து வெளியேறும் நீரை அகற்றும் பணியையும், நகரின் முக்கிய பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை நகராட்சி ஊழியர்களைகொண்டு அகற்றும் பணியினை நகர்மன்ற தலைவர் அவர்கள் பார்வையிட்டார்