ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 8000 கனஅடியாக நீர் வரத்து சரிவு;

Update: 2025-05-22 05:21 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆறு உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம் ஆகும் தற்போது கோடை விடுமுறை என்பதால் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் மேலும் தற்போது வளிவருகின்றனர்மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் கனமழை காரணமாக ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவுருமாக காணப்பட்டு வருகிறது நேற்று 14,000 கனடியாக நீர்வரத்து மே 22 இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8000 கனஅடியாக நீர்வரத்து சரிந்தது தொடர்ந்து நீரின் அளவை மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Similar News