ராமலிங்க சுவாமிகள் தவ பீடத்தில் ஆராதனை விழா

பாடகச்சேரியில் ஸ்ரீலஸ்ரீ மகான் ராமலிங்க சுவாமிகள் தவ பீடத்தில் சிறப்பு ஆராதனை விழா நடைபெற்றது;

Update: 2025-05-27 09:11 GMT
வலங்கைமான் அருகே பாடகச்சேரி மகான் ஶ்ரீ-ல-ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் இன்று அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருட் பிரசாதமும், அறுசுவையுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் உபயதாரர் பாடகச்சேரி lnspector retd C. சிவனருள் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News