உத்தம பாளையத்தில் இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

விபத்து;

Update: 2025-05-28 11:25 GMT
கம்பம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் (22). இவர் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். குமுளி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது அஜீஸ் கார்க் குரியன் என்பவர் ஓட்டி வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஷாஜகான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News