ஜே சி ஐ மகிழ் மண்டல ஆண்டிடை மாநாடு மன்னார்குடியில் ் நடைபெற்றது
மன்னார்குடியில் நடைபெற்ற ஜே சி ஐ பதில் மண்டல மாநாட்டில் எம்.பி சிவா பங்கேற்பு;
ஜே சி ஐ மகிழ் மண்டல ஆண்டிடை மாநாடு ஜே சி ஐ ராஜமன்னார்குடியின் விருந்தோம்பளில் ஸ்ரீ சிந்து மஹால் மன்னார்குடியில் நடைபெற்றது இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக மாநிலங்கள் அவை குழு தலைவர் திருச்சி சிவா MP அவர்கள் கலந்து கொண்டார் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஜே சி ஐ Zone 23 மண்டல தலைவர் JCI PPP R அசோக் ராஜ் அவர்கள் தலைமையேற்றார். மாநாட்டின் சேர்மனாக ஜே சி ஐ மண்டலம் 23 - ன் மண்டல துணைத் தலைவர் விவேக் விவேகானந்தமும், நிகழ்வில் ஜேசிஐ ராஜமன்னார்குடி தலைவர் JFM M முகமது சல்மான் செயலாளர் JC HGF Er ராம்குமார் பொருளாளர் JC HGF நாகராஜன் முன்னாள் தலைவர்கள் JCI SEN சபரி கிரி நாதன் JFS அருண் காந்தி ஆகியோர் நிகழ்வினை நடத்தி வைத்தனர்