ராமநாதபுரம் விவசாய சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பாக எம்எஸ்கே, பாக்கியநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.;
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்கம் கோரிக்கை மத்திய அரசு நெல் உள்ளிட்ட 14 வகை பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார நிர்ணய விலையை தீர்மாணித்து பட்டியல் வெளியிட்டுள்ளது தமிழக அரசு நெல்லுக்குண்டான பங்களிப்பு ஆதார விலையை ரூ, 2500 உள்ளதை உயர்த்தி குவிண்டால் ஒன்றிற்கு ரூ, 3000 வழங்க வேண்டுமென தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பாக எம்எஸ்கே, பாக்கியநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.